Curriculum (Tamil)
Tamil Language Curriculum
P1
2019 Curriculum Overview
Term 1 | பாடம் 1 முதல் 7 வரை. கருப்பொருள்: டகரம் முதல் வகரம் வரை உள்ள உயிர் மெய் எழுத்துக்களை அறிந்து கொள்வர். |
Term 2 | பாடம் 8 முதல் 14 வரை. கருப்பொருள்: அகரம் முதல் றகரம் வரை உள்ள உயிர் மற்றும் உயிர் மெய் எழுத்துக்களை அறிந்து கொள்வர். |
Term 3 | பாடம் 1 முதல் 7வரை. கருப்பொருள்: இ, ஈ, உ என்னும் உயிர் எழுத்துக்கள் மற்றும் இகரம் முதல் ஈகாரம் வரை உள்ள உயிர் மெய் எழுத்துக்களை அறிந்து கொள்வர். |
Term 4 | பாடம் 8 முதல்14 வரை. கருப்பொருள்: உகரம் முதல் ஊகாரம் வரையில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் அதன்வேறுபாடுகளை அறிந்து கொள்வர். |
P2
2019 Curriculum Overview
Term 1 | பாடம் 1 முதல் 7 வரை. கருப்பொருள்: இகரம் முதல் ஏகாரம் வரை உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் மற்றும் அதன் வேறுபாடுகளை அறிவர். |
Term 2 | பாடம் 8 முதல் 14 வரை. கருப்பொருள்: ஐ முதல் ஓகாரம் வரை உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் மற்றும் அதன் வேறுபாடுகளை அறிவர். |
Term 3 | பாடம் 1 முதல் 8 வரை. கருப்பொருள்: ஔ,ஃ எழுத்துகளையும் ஔகார உயிர்மெய் எழுத்துகள் மற்றும் அதன் வேறுபாடுகளை அறிவர்.. ஆத்திசூடி-அறம் செய விரும்பு முதல் ஊக்கமது கைவிடேல் என்னும் செய்யுள்களைப் பொருளுணர்ந்து கூறுவார்கள். வாரம்-5-6: நான், வாரம்-7-8: குடும்பம். |
Term 4 | பாடம் 9 முதல் 14 வரை. கருப்பொருள்: வாரம்9-10: பள்ளி, வாரம்-11,12,13:சமூகம், வாரம்-14: நாடு. பாடநூலில் உள்ள இக் கருப்பொருளையொட்டி பாடங்கள் நடத்தப்படும். |
P3
2019 Curriculum Overview
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1. பொழுதுபோக்குகள் –(1)தாத்தாவின் பொழுதுபோக்கு, (2)ஓடி விளையாடலாமே. 2. குடும்பம்\ குடும்பக் கொண்டாட்டங்கள் – (3)திருமணநாள் கொண்டாட்டம், (4)ஜீவாவின் புதுவீடு. 3. பள்ளி \ நண்பர்களைத் தெரிவுசெய்தல் – (5)நல்ல நண்பன், (6)மறந்துவிட்டேன். |
Term 2 | தெகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 4. சமூகம் \ சமூக நற்பண்புகள் – (7)நல்ல பழக்கம், (8)ஹவ் பா வில்லா. 5. நாடு \ நாட்டைப்பற்றி – (9)பேருந்து நடத்துநர், (10)நீங்கள் யார்? |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 6. உலகம் \ பன்னாட்டுக்கதைகள் – (11)மந்திரப் பெட்டி, (12)யார்திருடன்? 7. குடும்பம் \ குடும்பப்பண்புகள் – (13)அப்பாவின் பாசம், (14)யார் அந்தச் சிறுவன்? 8. பள்ளி \ பள்ளி நடவடிக்கைகள் – (15)பள்ளித்தோட்டத்தில் ஒரு நாள், (16)இரண்டு மண்புழுக்கள். |
Term 4 | தொகுதி 9 முதல் 10 வரை. கருப்பொருள்: 9. சமூகம் \ மலாய் இனப் பண்பாடுகள் – (17)நோன்பு மாதம், (18)நினைத்தாலே இனிக்கிறது. 10. நாடு \ பசுமை, இயற்கை – (19)மரம் நடும் நாள், (20)யாருக்கு இந்த மேம்பாலம்? |
P4
2019 Curriculum Overview
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1.நான் \ எண்ணங்கள், உணர்வுகள் – (1)உழைப்பு உயர்வு தரும், (2)சிலந்தி கற்றுத் தந்த பாடம். 2.குடும்பம் \ குடும்பப் பிணைப்பு, கொண்டாட்டங்கள் – (3)பொங்கலோ பொங்கல், (4)கல்விச்செல்வம். 3.பள்ளி \ உடல்நலம் பேணுதல் – (5)காலை உணவை மறக்காதே, (6)அளவுக்கு மிஞ்சினால்…. |
Term 2 | தெகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 4.சமூகம் \ இன நல்லிணக்கம் – (7)இன நல்லிணக்கம், (8)நாட்குறிப்புப் பேசுகிறது. 5. நாடு \ நாட்டின் சிறப்பு – (9)நம் நாடு, (10)வெண்டா மிஸ் ஜோக்கிம். |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 6.உலகம் \ சுற்றுலா, மலேசியா – (11)ரப்பர் மரம், (12)நாசி கண்டார். 7. நாடு \ தேசிய தினம் – (13)எங்களுக்கும் பங்கு உண்டு, (14)முதல் தேசிய தினம். 8. குடும்பம் \ கதைகள் உணர்த்தும் உறவுகளும் பண்புகளும் – (15)மூலிகை வைத்தியர், (16)கூடி வாழ்வோம். |
Term 4 | தொகுதி 9 முதல் 10 வரை. கருப்பொருள்: 9. பள்ளி \ அன்றும் இன்றும் – (17)அந்த நாள் ஞாபகம், (18)சேமிப்பு. 10. சமூகம் \ கிறிஸ்துமஸ் – (19)என் கதை, (20)என்னாலும் உதவ முடிந்தது. |
P5
2019 Curriculum Overview
Subject: Tamil Language
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1. சமூகம் \ சீனர்களின் விழாக்களும் பண்பாடும் – (1)ஒன்றுகூடல் விருந்து, (2)அதிசய முத்து. 2. குடும்பம் \ பொறுப்புகளும் உரிமைகளும் – (3)தங்கை எங்கே? (4)உன் பொறுப்பு அல்லவா? 3. நான் \ புனைகதைகள் – (5)மாயக்கண்ணாடி, (6)மாறியது நெஞ்சம். |
Term 2 | தொகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 4. பள்ளி \ மறக்கமுடியாத அனுபவங்களும் மனிதர்களும் – (7)கனிவும் கண்டிப்பும், (8)நேர்மையாக நடந்துகொள். 5. உலகம் \ பன்னாட்டுக் கலைகள் – (9)பரதம், (10)சீன இசை நாடகம். |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 6. குடும்பம் \ பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் – (11)வாழையடி வாழை, (12) மாலை அணிவித்தல். 7. சமூகம் \ சடங்கள் – (13) திருமணச் சடங்கு, (14) அறுபதாம் பிறந்தநாள் விழா. 8. உலகம் \ ஏட்டில் எழுதாத இலக்கியங்கள் – (15) தாலாட்டுப் பாடல் (16) மண் மணம். |
Term 4 | தொகுதி 9 முதல் 10 வரை. கருப்பொருள்: 9. நாடு \ மறைந்ததும் மாறியதும் – (17) ஐந்தடிப் பாதை (18) முன்னோர் செய்த தொழில்கள். 10. உலகம் \ உலக அதிசயங்கள், புகழ்பெற்ற இடங்கள் – (19) தொலைந்த நகரம் (20) கொலோசியத்தின் அழகு. |
Subject: Higher Tamil Language
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1. நான் \ பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் – (1)கோலமும் திண்ணையும். 2. குடும்பம் \ உறவுகளைப் பேணுவோம் – (2)குடும்பத்தினருடன் உணவு உண்போம். 3. பள்ளி \ இலக்கியக் கதைகள் படிப்போம் – (3)சிலம்பின் கதை. |
Term 2 | தொகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 4. சமூகம் \ கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும் – (4)சுவைமிகு தேநீர். 5. உலகம் \ சுற்றுலாத் தளங்கள் – (5)தஞ்சைப் பெரிய கோயில். |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 6. குடும்பம் \ உணவும் உடையும் – (6) நலம் தரும் தானியங்கள். 7. சமூகம் \ தொழில்நுட்பமும் ஊடகங்களும் – (7) இணையமும் கணினியும். 8. உலகம் \ விளையாட்டுப் பொம்மைகள் – (8) புது வரவு. |
Term 4 | தொகுதி 9 முதல் 10 வரை. கருப்பொருள்: 9. நாடு \ தமிழ்மொழி – (9) தமிழுக்கும் அமுதென்று பேர். 10. உலகம் \ நுண்கலைகள் – (10) மனம் கவர்ந்த சிற்பங்கள். |
P6
2019 Curriculum Overview
Subject: Tamil Language
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1. உறவுகள் – வாழ்க்கை லட்சியங்கள். 2. சமூகமும் நாடும் – சமூக மன்றங்கள். 3. உலகமும் நாடும் – வெளிநாட்டு பயணமும். |
Term 2 | தொகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 1. மரபும் பண்பாடும் – தமிழ்மொழி. 2. கற்பனை உலகம் – நம்பமுடியாத கதைகள். |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 1. உறவுகள் - குழு உணர்வு. 2. மரபும் பண்பாடும் – புலவர்களும் கவிஞர்களும். 3. சமூகமும் நாடும் – ஆரோக்கியமான வாழ்க்கை முறை. |
Term 4 | தொகுதி - 9 கருப்பொருள்: 1. உலகமும் நாமும் – சாதனங்களும் சாதனையாளர்களும். |
Subject: Higher Tamil Language
Term 1 | தொகுதி 1 முதல் 3 வரை. கருப்பொருள்: 1. உறவுகள் – மூத்தோரை மதிப்போம். 2. சமூகமும் நாடும் – உரிமைகளும் பண்புகளும். 3. மரபும் பண்பாடும் – திருக்குறள் கதைகள். |
Term 2 | தொகுதி 4 முதல் 5 வரை. கருப்பொருள்: 1. சமூகமும் நாடும் – வாழுநாள் சாதனையாளர்கள் 2. மரபும் பண்பாடும் – தமிழ்நாட்டு அரசர்கள். |
Term 3 | தொகுதி 6 முதல் 8 வரை. கருப்பொருள்: 1. உலகமும் நாமும் – தீரச்செயல்கள். 2. உறவுகள் – புரிந்துணர்வு. 3. உலகமும் நாமும் – உலகை உலுக்கிய சம்பவங்கள். |
Term 4 | தொகுதி - 9 கருப்பொருள்: 1. கற்பனை உலகம் – அதிசய உயிர்கள். |